சென்னைக்கு விமானத்தில் வந்த அபூர்வ ரக முதலை

தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகளில் டோமிஸ்டோமா என்ற அபூர்வ வகை முதலைகள் உள்ளன.
இந்த வகை முதலை இனம் அழிந்து வரும் நிலையில் அதைப் பாதுகாக்க உலகளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் அகமதாபாத்தில் உள்ள கமலா நேரு உயிரியல் பூங்காவில் 36 வயதான பெண் முதலை இருப்பது தெரிய வந்தது. அந்த முதலையை சென்னை முட்டுக்காட்டில் உள்ள முதலை பண்ணைக்கு கொண்டு வந்து இன விருத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த முதலை நேற்று குவைத்தில் இருந்து அகமதாபாத் வழியாக வந்த ஏர் இந்தியா விமானத்தில் சென்னை கொண்டு வரப்பட்டது. பெரிய மரப் பெட்டியில் வைத்து இது பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது.
பின்னர் முட்டுக்காடு பண்ணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
85 கிலோ எடை, 8 அடி நீளம் உள்ள இந்த முதலையுடன் முட்டுக்காட்டில் உள்ள 'சைகோ' என்ற பெயரிடப்பட்ட ஆண் முதலையுடன் கூடச் செய்து இனவிருத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரு இடத்தில் இருந்து வேறு பகுதிக்கு முதலை ஒன்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications