தீவிரவாதிகள் இந்தியாவைத் தாக்கலாம்- அமெரிக்கர்களுக்கு யு.எஸ். அரசு எச்சரிக்கை

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள சுற்றுலா வழிகாட்டி எச்சரிக்கைச் செய்தியில், இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
2010ம் ஆண்டு பிப்ரவரியில் புனேவிலும், கடந்த 2008ம் ஆண்டு நவம்பரில் மும்பையிலும் நடந்த தீவிரவாத்த் தாக்குதல்களின்போது ரயில்கள், ஹோட்டல்கள், மார்க்கெட்கள், பொது இடங்களில் அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். எனவே இதுபோன்ற இடங்களுக்குச் செல்லும்போது மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அமெரிக்கர்கள் மற்றும் மேற்கத்திய நாட்டவர்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தும் வகையில் தீவிரமாக இருப்பதை பலமுறை தீவிரவாதிகள் நிரூபித்துள்ளனர். எனவே இந்தியாவுக்குச் செல்லும் அமெரிக்க குடிமக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications