பிரிட்ஜ் தீ பிடித்து ஏ.சி. வெடித்து 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் பிரிட்ஜ் தீப் பிடித்ததால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 பேர் பலியாயினர்.
கிராண்ட் ரோட் ஸ்டேசன் அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 3வது மாடியில் வசித்து வந்தவர் சந்தோஷ் ஜோஷி (38). இவர் தனது மனைவி பாரதி, மகன் ரிஷிகேஷ் ஆகியோருடன் நேற்று முன் தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது பிரிட்ஜி்ல் தீப் பிடித்துக் கொண்டது.
இந்தத் தீ வயர்கள் மூலம் ஏர் கண்டிசனருக்கும் பரவியது. அதில் ஏசியின் கம்ப்ரசர் வெடித்துச் சிதறி வீடு முழுக்க தீ பரவியது. இரவு 1.30 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த இவர்கள் தீ பிடித்ததை உணர்ந்து எழுந்து தப்புவதற்குள் வீடு முழுவதும் தீ பரவிவிட்டது. இதில் 3 பேரும் பலியாகிவிட்டனர்.
3 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டு 3 உடல்களும் காலை 4.30 மணிக்கு மீட்கப்பட்டன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications