சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீ விபத்து-பயணிகள் பீதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரயில் நிலைய வளாகத்தில் விநாயகர் ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தின் அருகே பிளாஸ்டிக் பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கோயிலின் அருகே கிடந்த குப்பையில் இன்று காலை தீப்பிடித்தது. இந்த தீ ஆலயத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த அலங்கார பொருட்களுக்கு பரவியது.
இதனால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் பயந்து ஓட ஆரம்பித்தனர்.
தகவல் அறிந்து உயர் நீதிமன்ற தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தன.
குப்பையில் போடப்பட்ட அணைக்காத சிகரெட் மூலமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றன்ர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications