தான்டேவாடா சிஆர்பிஎப் முகாம்கள் மீது மீண்டும் நக்சலைட்கள் துணிகரத் தாக்குதல்
ராய்ப்பூர்: சட்டிஸ்கர் மாநிலம் தான்டேவாடா மாவட்டத்தில் மீண்டும் சிஆர்பிஎப் முகாம்கள் மீது மாவோயிஸ்ட் நக்சலைட்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு, தான்டேவாடா மாவட்டத்தில் உள்ள ஐந்து சிஆர்பிஎப் முகாம்களை தாக்கியுள்ளனர் நக்சலைட்கள். இதில், இரு தரப்பினரும் கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் உயிரிழப்பு எத்தனை என்பது குறித்து தகவல் இல்லை.
மொத்தம் 300 முதல் 400 நக்சலைட்கள் வரை இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கெங்கர் லங்கா, போடம்பள்ளி, பேஜி ஆகிய இடங்களில் ஓய்வில் இருந்த சிஆர்பிஎப் ஜவான்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இரவு 10 மணி வரை தாக்குதல் தொடர்ந்தது. இதுகுறித்து சட்டிஸ்கர் கூடுதல் டிஜிபி ராம் நிவாஸ் கூறுகையில், தொலைவிலிருந்து நக்சலைட்கள் துப்பாக்கிகளால் சுட்டனர். பதிலுக்கு சிஆர்பிஎப் மற்றும் மாநில போலீஸார் சுட்டனர். இருப்பினும் எங்களது பக்கம் உயிரிழப்பு ஏதும் இல்லை என்றார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்து சிஆர்பிஎப் முகாம்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 6ம் தேதி இதே தான்டேவாடா மாவட்டத்தில் நடந்த பயங்கரத் தாக்குதலில் 76 சிஆர்பிஎப் ஜவான்களை நக்சலைட்கள் கொன்று குவித்த சம்பவம் நினைவிருக்கலாம். இநத நிலையில் மீண்டும் சிஆர்பிஎப் ஜவான்களை அவர்கள் குறி வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications