நித்தியானந்தாவை விசாரிக்க சென்னை போலீஸ் படை பெங்களூர் விரைந்தது
Subscribe to Oneindia Tamil

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் வைத்து கைது செய்ய்ப்பட்ட நித்தியானந்தா பெங்களூர போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். அவரை விசாரிக்க சென்னை போலீஸாரும் முடிவு செய்துள்ளனர்.
நித்தியானந்தா மீது சென்னையில் 420 வழக்குப பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நித்தியானந்தாவை விசாரிக்க உதவி கமிஷனர் மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் மதியழகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இத்தனிப்படையினர் நேற்று இரவு பெங்களூர் புறப்பட்டு சென்றனர்.
இதற்கிடையே, சென்னைக்கு வரும் நேரங்களில் பாத பூஜை என்ற பெயரில் நித்தியானந்தா பல கோடிகளை சுருட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications