குளியலறையில் வழுக்கி விழுந்து ராஜஸ்தான் பெண் ஆளுநர் மரணம்
Subscribe to Oneindia Tamil

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த இவர் அம் மாநில அமைச்சராகவும் இருந்துள்ளார். 74 வயதான பிரபா, கடந்த ஜனவரி மாதம் தான் ராஜஸ்தான் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
பணி நிமித்தமாக டெல்லி வந்த அவர் அங்குள்ள ராஜஸ்தான் மாநில விருந்தினர் இல்லமான ஜோத்பூர் ஹவுசில் தங்கினார்.
இந் நிலையில் இன்று காலை 11 அவர் குளியலறைக்குச் சென்றார். நெடு நேரமாகியும் திரும்பாததால் அவரது உதவியாளர்கள் கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் மயங்கிக் கிடந்தார்.
இதையடுத்து அவர் எஸ்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்த அவருக்கு சிகி்ச்சை அளித்தும் பலனில்லாமல் இறந்தார்.
அவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications