தைவானில் இன்று பயங்கர நில நடுக்கம்
Subscribe to Oneindia Tamil
தைபே: தைவான் நாட்டில் இன்று காலை 8.30 மணியளவில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ள இந்த நிலமடுக்கம் தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே உள்ள பாடன் தீவுகளின் வட பகுதியில் மையம் கொண்டிருந்தது.
பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதியில் வெளியே ஓடினர்.
இதனால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.












Click it and Unblock the Notifications