சாத்தான்குளம்: காங்கிரஸ்-இந்து முன்னணி மோதல்

சாத்தான்குளத்தில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரை கண்டித்து ஒன்றிய இந்து முன்னணி செயலாளர் பொன்.சுப்பையா, என்பவர் நோட்டீஸ் ஒட்டினார்.
அதை திருவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் இணை ச்செயலாளர் நெடுங்குளம் முரசொலி மாறன், அவரது தந்தை, ஞானையா உள்பட 4 பேர் கிழித்து எறிந்தனர்.
இதையடுத்து இரு தரப்புக்கும் தகராறு ஏற்படவே பொன்.சுப்பையா தாக்கப்பட்டார். காயமடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து சாத்தான்குளம் சப்-இன்ஸ்பெக்டர் முத்து விசாரணை நடத்தி காங்கிரஸ் பிரமுகர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தார்.
இந் நிலையில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் நகரத் தலைவர் ஜோசப் அலெக்ஸ் போலீசில் கொடுத்த புகாரில், தன்னை ஒன்றிய இந்து முன்னணிச் செயலாளர் பரமசிவன், ஒன்றியச் செயலாளர் பொன்.சுப்பையா, இந்து முன்னணி பொதுசெயலாளர் சக்திவேல் ஆகியோர் தாக்கியதாக கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications