புற்று நோய்க்குப் பயன்படுத்தப்படும் அல்புபாக்ஸ் தரம் குறைந்தது – அரசு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மார்பகப் புற்று நோய்க்குப் பயன்படுத்தப்படும் அல்புபாக்ஸ் என்ற மருந்து தரம் குறைந்ததாக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதில் சில பொருட்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவுக்கும் மேலாக இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்து ஆய்வகம் அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், தரமான மருந்தாக இதை இனியும் கருத முடியாது. இந்த மருந்தில், என்டோடாக்சின் அளவு அதிமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அல்புபாக்ஸ் தரம் குறைந்த மருந்தாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அப்ராக்ஸே என்ற பெயரில் இந்த மருந்து விற்கப்படுகிறது. இதுதான் இந்தியாவில் அல்புபாக்ஸ் என்ற பெயரில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications