கொடைக்கானல் அரசு நிலம் மீட்டகப்படும் - கலெக்டர் வள்ளலார்
திண்டுக்கல்: கொடைக்கானலில் அரசு நிலத்தை வாங்கியவர்களிடம் இருந்து அது பறிமுதல் செய்யப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வள்ளலார் தெரிவீத்துள்ளார்.
கொடைக்கானலில் பலர் போலி பட்டா தயாரித்து அரசுக்கு சொந்தமான நிலங்களை விற்பனை செய்து வந்ததாக புகார் எழுந்தது. இதனால், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஆர்.டி.ஓ.கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் நடத்திய ஆய்வில், 100 ஏக்கர் அரசு நிலத்திற்கு பட்டா வைத்திருப்பதாக கூறி, சிலர் ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த இடத்தை பறிமுதல் செய்ய கலெக்டர் வள்ளலார் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
கொடைக்கானலில் ஏழைகளுக்கு அளித்த பட்டா நிலத்தை, வசதி படைத்தவர்கள் வாங்கக் கூடாது. அப்படி வாங்கி இருந்தால் அந்த நிலப்பட்டாவை மாவட்ட நிர்வாகமே திரும்ப எடுத்துக் கொள்ளும்.
அதே நேரத்தில் ஏழைகளுக்கு அளிக்கும் பட்டா நிலத்தை அதே பகுதியில் உள்ள ஏழைகளுக்கு மட்டுமே விற்பனை செய்யலாம்.
பீ மெமோ - வை காட்டி நிலங்களை விற்பனை செய்துள்ளனர். பீ மெமோ என்பது அபராதம் விதிக்கும் நோட்டீசாகும்.
கொடைக்கானலில் நிலம் வாங்குபவர்கள் யாரும் ஏமாறாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் பெற்று வாங்கலாம் என்றார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications