இந்திய எல்லைப் பகுதியில் குவித்து வைத்திருந்த 1 லட்சம் ராணுவத்தினரை அகற்றியது பாகிஸ்தான்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து பென்டகன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தனக்கு ஆபத்து இந்தியாவால் அல்ல என்பதை படிப்படியாக புரிந்து வருகிறது பாகிஸ்தான். உள்ளூர் தீவிரவாதிகளாலும், தலிபான் தீவிரவாதிகளாலும்தான் பாகிஸ்தான் தேசப் பாதுகாப்புக்கு பெரும் அபாயம் நிலவுவதாக பாகிஸ்தான் புரிந்து கொண்டுள்ளது.
இதையடுத்து கிழக்குப் பிராந்தியத்தில் இந்திய எல்லையையொட்டி குவித்து வைத்திருந்த 1 லட்சம் படையினரை அங்கிருந்து விலக்கி ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் தலிபான்களுக்கு எதிரான போருக்கு திருப்பியுள்ளது பாகிஸ்தான் ராணுவம்.
பாகிஸ்தானின் இந்த வரலாறு காணாத நிலை மாற்றம் நிச்சயம் வரவேற்கக் கூடியதே என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications