அதிமுக எம்எல்ஏ அறையில் சட்டக் கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி
சென்னை: எம்.எல்.ஏ. விடுதியில் உள்ள அதிமுக எம்எல்ஏவின் அறையில் சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அரியலூர் மாவட்டம் பூவட்ட கோவில் தெருவைச் சேர்ந்த பாஸ்கர் (27), சென்னை சட்டக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் அரசினர் தோட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் கலசப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க. எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி அறையில் தங்கி இருந்தார்.
இந் நிலையில் பாஸ்கர் இன்று காலை அந்த அறையில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதைப் பார்த்து விடுதி ஊழியர்கள் அரசினர் தோட்ட போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து சென்று பாஸ்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து அபாய கட்டத்தை தாண்டியுள்ளார்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications