ராஜபக்சே சிபாரிசில் டெண்டுல்கருக்கு கொழும்பு விமான நிலையத்தில் சிகிச்சை

ஐபிஎல் போட்டிகள் நடந்துகொண்டிருந்தபோது, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட டெண்டுல்கர் ஏப்ரல் 23ம் தேதி திடீரென கொழும்புக்குச் சென்றார். அவருக்கு கொழும்பு கட்டுநாயகா விமான நிலையத்தில் வைத்து டாக்டர் எலியந்தா ஒயிட் என்பவர் சிகிச்சை அளித்தார்.
ராஜபக்சேவின் சிபாரிசின் பேரில்தான் இந்த சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாம்., ஐபிஎல் அரை இறுதிப் போட்டியின்போது சச்சினின் விரலில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்குத்தான் கொழும்பு சென்று சிகிச்சை பெற்றுள்ளார் டெண்டுல்கர்.
இந்த சிகிச்சையை முடித்துக் கொண்டு டெண்டுல்கர் மீண்டும் மும்பை விரைந்துள்ளார். அதன் பின்னர் சென்னை அணியுடனான இறுதிப் போட்டியில் அவர் பங்கேற்று விளையாடினார்.
டாக்டர் எலியந்தா ராஜபக்சேவின் பெர்சனல் டாக்டராம். சமீபகாலமாக இவரை வைத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலருக்கு சிகிச்சை அளிக்கும் சைடு பிசினஸில் இறங்கியுள்ளார் ராஜபக்சே.
முன்பு கெளதம் கம்பீர், ஆசிஷ் நெஹ்ராவுக்கு ஆயுர்வேத சிகிச்சைஅளிக்க ஏற்பாடு செய்தார் ராஜபக்சே. இதுஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் கடும் கோபத்தை சம்பாதித்தது.
இந்த நிலையில் தற்போது டெண்டுல்கரை வரவழைத்து சிகிச்சை கொடுத்து அனுப்பியுள்ளார் ராஜபக்சே என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications