14 வயது சிறுமி கற்பழிப்பு - இலங்கையில் சீனர் கைது
கொழும்பு: 14 வயது சிறுமியைக் கற்பழித்ததாக சீன நாட்டவர் ஒருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபருக்கு வயது 36 ஆகும்.
இலங்கையின் வட மேற்கில் உள்ள நொரச்சோலை நிலக்கரி மின்நிலைய அமைப்புப் பணியில் சீனர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட சீனரும் அங்குதான் பணியாற்றி வருகிறார். எலக்ட்ரீஷியனாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமியை லாரி ஒன்றுக்கு அழைத்துச்சென்று அங்கு வைத்து இந்த நபர் கற்பழித்துள்ளார். இதையடுத்து அந்த சீனரை போலீஸார் கைது செய்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி கூறுகிறது.
நொரச்சோலையில், 300 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையத்தை சீனா அமைத்து வருகிறது. இதில் பெருமளவிலான சீனர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் முடிவடைந்து விட்டதாக கூறிய இலங்கை அரசு, சீனா மற்றும் இந்தியாவின் உதவியுடன் தனது அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. குறிப்பாக சீனர்களை வைத்து பல வேலைகளை அது செய்து வருகிறது.
இந்த நிலையில் சீனர் ஒருவர் கற்பழிப்பு புகாரில் சிக்கி கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications