கடலடி ஆப்டிகல் பைபர் இண்டர்நெட் கேபிள் பழுது நீக்கம்
Subscribe to Oneindia Tamil

இத்தாலி அருகே கடலுக்கடியில் இந்த கேபிளில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்தியா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகள், வளைகுடா மற்றும் ஐரோப்பாவில் இண்டர்நெட் சேவைகளில் ஒரு பகுதி கடந்த 15 நாட்களாக பாதிக்கப்பட்டது.
இந்தியாவின் பாரதி ஏர்டெல், டாடா கம்யூனிகேசன் உள்பட 16 சர்வதேச தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இணைந்த அமைப்பு தான் இந்த 18,000 கி.மீ நீளமுள்ள SEA-ME-WE-4 என்ற கேபிள் சேவையை நடத்தி வருகின்றன.
இந்த கேபிளில் மத்திய தரைக்கடல் பகுதியில் சேதம் ஏற்பட்டதால் எகிப்து மற்றும் பிரான்ஸ் இடையே இண்டர்நெட் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இந்த தொடர்பு துண்டிப்பால் பல நாடுகளில் இண்டர்நெட் சேவைகள் பாதிக்கப்பட்டன. சேதம் ஏற்பட்ட கடல் பகுதியில் கடும் கொந்தளிப்பு நிலவியதால் இதை பழுதுபார்க்கும் பணியும் தாமதமாகிவிட்டது.
இன்று இந்தப் பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications