கற்பழிப்பு புகாரில் சிக்கிய அமைச்சர்- எதியூரப்பா வீடு மீது காங். தொண்டர்கள் கல்வீச்சு
Subscribe to Oneindia Tamil

கர்நாடகத்தில் உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறை அமைச்சராக இருந்தவர் ஹாலப்பா. இவர் மீது தனது நண்பரின் மனைவியை கற்பழித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து ஹாலப்பா விலக வேண்டும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இதனால் எதியூரப்பா அரசு தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்தநிலையில் இன்று ஹாலப்பா பதவியிலிருந்து விலகினார். அவரது ராஜினாமா ஏற்பதாக முதல்வர் எதியூரப்பா அறிவித்தார்.
இந்த நிலையில் எதியூரப்பாவின் அமைச்சர்கள் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவதால் எதியூரப்பா பதவியை விட்டு விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று அவரது வீட்டை இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். சிலர் கல்வீச்சிலும் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம் நடத்திய 25 பேரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
More From
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications