தீர்ப்புக்கு முன்பு சிறை அறையில் பாட்டுப் பாடிக் கொண்டிருந்த கசாப்
Subscribe to Oneindia Tamil

இன்று மும்பை தனி கோர்ட்டில் நீதிபதி தஹிளியானி தீர்ப்பை அளித்தார். அப்போது, கசாப் குற்றவாளி என்று நீதிபதி கூறியபோது, அதைக் கேட்ட கசாப் பெரிய அளவில் எந்தவித உணர்ச்சியையும் காட்டவில்லை. மாறாக சாதாரண முறையில், சலனமில்லாமல் தீர்ப்பை கேட்டுக் கொண்டான்.
அதை விட, தீர்ப்புக்காக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பு, தனது அறையில் இருந்தபோது ஜான் ஜானி ஜனார்த்தன் என்ற பழைய இந்திப் பாட்டை பாடிக் கொண்டிருந்தாம் கசாப். அதிலும் அவனை அழைத்துச் செல்வதற்காக சிறை வார்டர்கள் அருகில் வந்தபோது சத்தத்தைக் கூட்டிப் பாடியுள்ளான் கசாப்.
கசாப் கிராமத்தில் மக்கள் கூட்டம்:
இதற்கிடையே, கசாப்பின் சொந்த ஊரான, பாகிஸ்தானின் பரீத்கோட் கிராமத்தில், டிவிகளின் முன் மக்கள் பெருமளவில் கூடி தீர்ப்பைக் கேட்க காத்திருந்தனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications