மும்பை தாக்குதல் வழக்கு: லக்வி, சயீத் உள்பட 20 பாகிஸ்தானியர்கள் குற்றவாளிகள்
Subscribe to Oneindia Tamil

இந்த வழக்கில் கசாப், லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத், ஷகியூர் ரஹ்மான் லக்வி உள்பட மொத்தம் 25 பாகிஸ்தானியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இவர்களில் கசாப், லக்வி, சயீத் உள்பட 20 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் முலம் மும்பைத் தாக்குதலுக்கு முழு முதல் காரணம் பாகிஸ்தான் என்று இந்திய சட்டத்தின் கீழ் நிரூபிக்கப்பட்டுள்ளது.
லக்வி, சயீத் ஆகியோர் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். அனைவரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications