இலங்கை பத்திரிக்கையாளர் திஸ்ஸநாயகத்திற்கு பொதுமன்னிப்பு- ராஜபக்சே
கொழும்பு: ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் திஸ்ஸநாயகத்துக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக போர்க் காலத்தில் கட்டுரைகள் எழுதியதாக, சன்டே டைம்ஸ் பத்திரிகையி்ன் சிறப்புச் செய்தியாளர் திஸ்ஸநாயகம் கைது செய்யப்பட்டார். கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு சமீபத்தில்தான் ஜாமீன் வழங்கப்பட்டது.
இன்று சர்வதேச ஊடக சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் மகிந்த ராஜபக்சே அரசு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அதன்படி, திஸ்ஸநாயகத்துக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடகவிலயாளருக்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலிலிருந்து விடுபடும் ஒரு முயற்சியாகவே திஸ்ஸநாயகத்தை விடுவிக்கிறது இலங்கை என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள். அதேநேரம், திஸ்ஸநாயகம் விடுதலையாவதை வரவேற்றுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications