சென்னையில் குதிரை பூட்டிய சாரட் வண்டிகளை இயக்க ஓ.பன்னீர்செல்வம் யோசனை

சட்டசபையில் இன்று கேள்விநேரத்தின்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பஸ் கட்டணம் அதிகரித்திருப்பதால் சென்னையில் குதிரை பூட்டிய சாரட் வண்டிகள் இயக்கப்படுமா? என்று கேட்டார்.
அதற்கு போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு பதிலளிக்கையில்,
எத்தனை முறை சொன்னாலும் பஸ் கட்டணம் உயர்ந்து விட்டதாகவே அதிமுக உறுப்பினர் கூறுகிறார். இப்போதும் சொல்கிறேன் அதிமுக ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட பஸ் கட்டணம்தான் இப்போதும் வசூலிக்கப்படுகிறது. எந்தவித கட்டண உயர்வும் இல்லை.
இங்கு நாள் ஒன்றிற்கு சராசரியாக 3, 825 வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதனால்தான் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
பெட்ரோல், டீசலுக்கு முழு தட்டுப்பாடு ஏற்பட்டு அவை கிடைக்கவில்லை என்றால் அப்போது குதிரை பூட்டிய சாரட் வண்டிகளை இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.
-
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்!












Click it and Unblock the Notifications