கோர்ட்டில் ரூ. 100 அபராதம் கட்டிய அன்னா ஹசாரே
Subscribe to Oneindia Tamil
புனே: பிரபல சமூக சேவகரும், ஊழல் எதிர்ப்புப் போராளியுமான அன்னா ஹசாரே கோர்ட் வாய்தாவுக்கு வராததால், ரூ. 100 அபராதம் கட்டியுள்ளார்.
ஒரு வழக்கில் மார்ச் 15ம் தேதி ஹசாரே நேரில் ஆஜராகுமாறு புனே நீதித்துறை நடுவர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் நேற்று நீதிபதி வானவாதி முன்னிலையில் அவர் ஆஜரானார். அப்போது கோர்ட் சம்மனை ஏற்று மார்ச் 15ம்தேதி ஹசாரே கோர்ட்டுக்கு வராததால், அவருக்கு நீதிபதி ரூ. 100 அபராதம் விதித்தார். இதை ஹசாரே உடனடியாக் கட்டினார்.
அறக்கட்டளை நிதியை முறைகேடு செய்த்தாக ஹசாரே மீது கடந்த 2005ம் ஆண்டு ஹேமந்த் பாட்டீல் என்பவர் வழக்குதொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணைக்கு வராத காரணத்தால்தான் ஹசாரேவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications