இந்தியாவுக்கு கூடுதல் வசதிகளுடன் பணத்தை அனுப்ப விரும்புகிறீர்களா?
இந்தியாவில் ஊங்களது அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேமிப்புக் கணக்கை தொடங்க விரும்புகிறீர்களா?
உங்களுக்கு இந்தியாவில் தொடங்கப்படும் சிட்டி பேங்கின் ரூபாய் செக்கிங் அக்கவுண்ட் சரியான தீர்வாக அமையும்!. மேலும் விவரமறிய தொடர்ந்து படியுங்கள்:
- சிறந்த பண பரிமாற்ற விகிதங்கள்
- முன்னுரிமை சேவை
- விரைவான, எளிதான பணப் பரிமாற்றம்
- இந்தியாவில் உங்களது குடும்பத்தினருக்கு ஏடிஎம்/ டெபிட் கார்டு வசதி
- சிட்டிபோன் வங்கி வசதி மற்றும் அனைத்து கிளைகளையும் பயன்படுத்தும் வசதி
- எந்தவித கட்டணமும் இல்லாமல் சர்வதேச கார்டைப் பயன்படுத்தும் வசதி
- எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் டிடி எடுக்கும் வசதி
யார் இந்த கணக்கை தொடங்க முடியும்?:
- ரூபாய் செக்கிங் அக்கவுண்ட்டை எந்த ஒரு வெளிநாடு வாழ் இந்தியரும் தொடங்க முடியும். அதே போல வேலை நிமித்தமாக வெளிநாடு செல்லும் இந்தியர்களும் தொடங்கலாம். இதற்குத் தேவை, உரிய பாஸ்போர்ட் மற்றும் எச்1, எல்1, ஜே1, எச்1-பி விசா மட்டுமே.
- என்.ஆர்.இ. அல்லது என்.ஆர்.ஓ. கணக்காக இது இருக்கலாம்.
- 5000 அமெரிக்க டாலர் அல்லது அதற்கு சமமான தொகையுடன் இந்த ரூபாய் செக்கிங் அக்கவுண்ட்டை தொடங்கலாம். இந்தக் கணக்குக்கு 20 வருடங்களுக்கு மினிமம் பேலன்ஸ் வைக்கத் தேவையில்லை என்ற சலுகை உண்டு. இந்த சலுகை தேவையில்லை என்றால், உங்களது கணக்கில் குறைந்தது ரூ. 40,000 குறைந்தபட்ச தொகையாக பராமரிக்கப்பட வேண்டியது அவசியம். இந்த சேமிப்புக் கணக்குகளுக்கு சிறந்த வட்டி விகிதங்களும் வழங்கப்படும்.
- உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் உங்களது இந்தக் கணக்கில் பணத்தை செலுத்தலாம்.
ரூபாய் செக்கிங் அக்கவுண்ட் வாடிக்கையாளர்களுக்கான பலன்கள்
சிறந்த பரிமாற்ற விகிதங்கள்- வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு.
குறைந்த சேவை கட்டணங்கள் - டிடி, சர்வதேச ஏடிஎம் பயன்பாடு, நகல் சான்றிதழ், காசோலை உள்ளிட்டவற்றுக்கு.
முன்னுரிமைச் சேவை
- பிரத்யேகமான சிட்டிபோன் அதிகாரி
- குறைந்தபட்ச காத்திருப்பு நேரம்
- குறைந்த அளவிலான விசாரிப்புகள்
- வாரத்திற்கு 24 மணி நேரமும், வருடத்திற்கு 365 நாட்களும் அயராத சேவை.
பிறகெதற்கு காத்திருக்கிறீர்கள்?, உடனடியாக சிட்டிபேங்கின் ரூபாய் செக்கிங் அக்கவுண்ட் கணக்கை இன்றே தொடங்க விண்ணப்பியுங்கள்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications