திருமணத்திற்காக மட்டும் இஸ்லாமுக்கு மாறுவது மத விரோதம்- தார் உல் உலூம் தியோபான்ட்
முஸாபர்நகர்: திருமணத்திற்காக மட்டும் இஸ்லாமைத் தழுவுவது மத விரோதமாகும் என்று இஸ்லாமிய மத அமைப்பான தார் உல் உலூம் தியோபான்ட் கூறியுள்ளது.
உ.பியைச் சேர்ந்த 82 வயது ஓம் பிரகாஷ் என்ற சுதந்திரப் போராட்ட வீர்ரும், 50 வயதான காஸியா பேகம் என்ற பெண்ணும் திருமணப் பதிவாளர் அலுவலகத்தில் தாங்கள் திருமணம் செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.
இதற்கு பிரகாஷின் இரு மகன்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தான் காஸியாவை திருமணம் செய்து கொள்ள எதிர்ப்பு தெரிவக்கப்பட்டால், முஸ்லீமாக மாற தயங்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து தியாபான்ட் அமைப்பு இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தியோபான்ட் அமைப்பின் பாத்வா பிரிவு துணைத் தலைவர் முப்தி அசன் காஸ்மி கூறுகையில், திருமணம் செய்வதற்காக ஒருவர் இஸ்லாமுக்கு மாறுவது என்பது ஷரியத்துக்கு எதிரானதாகும். இது இஸ்லாம் விரோத செயலுமாகும் என்று கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications