தமிழ் யூனிகோட் எழுத்துருவை பொதுவான எழுத்துருவாக தமிழக அரசு அங்கீகாரம்
சென்னை: யூனிகோட் தமிழ் எழுத்துருவை பொதுவான எழுத்துருவாக அங்கீகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தமிழக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா சட்டசபையில் தெரிவிக்கையில்,
தமிழக அரசு தகவல்தொடர்பு பாதுகாப்பு கொள்கை, மின் ஆளுமைக் கொள்கை, மின் குப்பை கொள்கை உள்ளிட்டவை குறித்து திட்டமிட்டு வருகிறது. விரைவில் இவை வெளியிடப்படும்.
முதல் படியாக அனைத்து அரசுத் துறைகளும் மூன்று ஆண்டுகளுக்கான மின் ஆளுமைத் திட்டத்தை தீட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படும்.
தற்போது தமிழில் ஏராளமா எழுத்துருக்கள் பயந்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் இணையத்தில் தமிழின் வளர்ச்சி குறைகிறது. எனவே தமிழை இணையத்தில் பரவலாக்கவும், விரிவுபடுத்தவும் யூனிகோட் எழுத்துருவை பொதுவான எழுத்துருவாக அங்கீகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதுத. இதன் மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்களால் தமிழக அரசின் அனைத்து திட்டங்களையும் இணையதளங்கள் மூலம் எளிதில் காண முடியும்.
மேலும், விக்கிஷனரியில், சர்வதேச இணையத் தமிழ் அகாடமி உருவாக்கியுள்ள தமிழ்சொல்லகராதி இணைக்கப்படும்.
மேலும் தமிழை வளர்க்க ஆண்டுதோறும் இணையதளங்கள் மூலம் போட்டிகளைநடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications