கசாப்புடன் ஆலோசித்து அப்பீல் குறித்து முடிவு- வக்கீல்
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில்மும்பை கோர்ட் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வது குறித்து கசாப்புடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என கசாப்பின் வழக்கறிஞர் கே.பி.பவார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
நான் தீர்ப்பை விமர்சிக்க மாட்டேன். ஒரு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு திருப்தி அளிக்காத பட்சத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் மேல்நீதிமன்றங்களில் அப்பீல் செய்யலாம். அவ்வளவுதான்.
கசாப்பை சந்திக்க எனக்கு வாய்ப்பு தரப்படும். அப்போது பாம்பே உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்வது குறித்து கசாப்பிடம் கேட்பேன். அதன் பின்னர் முடிவு எடுக்கப்படும்.
தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் நான் கசாப்பிடம் பேச வாய்ப்பு தரப்பட்டது. நான் அவனிடம் பேசினேன். அவன் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று கூறி விட்டான் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications