திகார் சிறையிலும் ஊடுறுவிய செல்போன்கள் -2 ஆண்டுகளில் 9 போன்கள், 11 சிம்கள் பறிமுதல்

நாடு முழுவதும் சிறைச்சாலைகளில் செல்போன் நடமாட்டம் பெருகி வருகிறது. இந்த நிலையில் நாட்டிலேயே மிகவும் பாதுகாப்பான சிறையாக கருதப்படும் திகார் சிறையிலேயே செல்போன் நடமாட்டம் இருப்பது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அங்கு நடந்த அதிரடி சோதனையில்,9 செல்போன்களும், 11 சிம்கார்டுகளும் சிக்கியுள்ன. இருப்பினும் இவற்றை கைதிகள் பயன்படுத்துவதற்கு முன்பே கண்டுபிடித்து மீட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த ஆண்டில் மட்டும் 4 செல்போன்களையும், ஐந்து சிம் கார்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனராம். மற்றவை கடந்த ஆண்டு சிக்கியவையாகும்.
2008ம் ஆண்டு 2 சிம்கார்டுகள் சிக்கின. இருப்பினும் போன் எதுவும் பறிமுதலாகவில்லை. 2007ல் இதுபோல எதுவும் கிடைக்கவில்லை.
கடந்த 2 ஆண்டுகளை விட இந்த ஆண்டு செல்போன்கள், சிம்கார்டுகள் ஊடுறுவல் அதிகரித்துள்ளதாக கூறும் சிறை அதிகாரிகள், இவற்றை அடியோடு தடுக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications