பாலியல் புகாரில் சிக்கிய ஹாலப்பா சரண்
Subscribe to Oneindia Tamil
நண்பரின் மனைவியை கற்பழித்த வழக்கில் சிக்கிய கர்நாக மாஜி அமைச்சர் ஹாலப்பா சரண்
ஷிமோகா நண்பர் வீட்டில் இரவில் தங்கியபோது அவரது மனைவியை கற்பழித்த்தாக எழுந்த சர்ச்சையால் பதவியிலிருந்து விலகிய மாஜி அமைச்சர் ஹாலப்பா இன்று ஷிமோகா போலீஸ் எஸ்.பியிடம் சரணடைந்தார்.
கர்நாடக மாநிலத்தில் அமைச்சராக இருந்தவர் ஹாலப்பா. இவர் தனது நண்பரின் மனைவி சந்திரவதியை, கற்பழித்ததாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து ஹாலப்பா பதவி விலகினார்.
அதன் பின்னர் சிஐடி போலீஸார் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து ஹாலப்பா தலைமறைவாகி விட்டார்.
நாளைக்குள் அவர் சரணடைய வேண்டும் என்று போலீஸார் கெடு விதித்திருந்தனர். இந்தநிலையில் இன்று ஷிமோகா எஸ்.பி.அலுவலகத்தில் ஹாலப்பா சரணடைந்து விட்டார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications