ரூ.56,000 கோடியைத் தாண்டியது 3ஜி ஏலம்!

இதன்மூலம் எதிர்பார்கக்ப்பட்டதை விட ரூ. 21,000 கோடி அதிக வருவாய் கிடைத்துள்ளது.
3ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. நகரங்கள் மற்றும் மண்டல வாரியாக நடக்கும் இந்த ஏலம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எதிர்ப்பார்க்கப்பட்டதை விட அதிக அளவு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்று வருகின்றன.
இந்த ஏலம் மூலம் ரூ.30,000 கோடி முதல் ரூ.35,000 கோடி வரை கிடைக்கும் என மத்திய அமைச்சர் ராசா கூறினார். ஆனால் இன்னும் ஏலம் முழுமை பெறாத நிலையில் ரூ.56,631 கோடி வரை வருவாய் உறுதியாகியுள்ளது. எப்படியும் ரூ.60,000 கோடியை இது தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3ஜி சேவைகள் ஏலத்துக்கான அடிப்படைத் தொகையாக ரூ. 3,500 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஏலத்தில் இதுவரை மும்பை மண்டலம் அதிகபட்சமாக ரூ.2,558 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. டெல்லி ரூ.2,551 கோடிக்கும், உபி (மேற்கு) ரூ.413 கோடிக்கும், பிகார் ரூ.141 கோடிக்கும் கேட்கப்பட்டுள்ளது.
ஏலத்தின் 28வது நாள் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications