ஐஏஎஸ் தேர்வு-தென்காசி உளவுத்துறை அதிகாரி வெற்றி
தென்காசி: தென்காசியை சேர்ந்த மத்திய உளவுத்துறை அதிகாரி ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
தென்காசி வாய்கால்பாலம் பகுதியை சேர்ந்தவர் முருகன் மத்திய உளவுப் பிரிவான ஐ.பியில் பணிபுரிகிறார்.
தற்போது நாகலாந்து மாநிலத்தில் பணியாற்றும் இவர் ஐஏஎஸ் தேர்வு எழுதினார். ஆறு முறை தோல்வியை சந்தித்த இவர் 7வது முறையாக அகில இந்திய அளவில் 327வது ரேங்க் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
முருகனின் தந்தை பெயர் நம்பிராஜன், தாயார் சரஸ்வதி. விவசாயினான நம்பிராஜன் சிறுவயதிலேயே முருகனை தனது உறவினரான பெருமாள்-மீனாட்சி தம்பதியிடம் தத்து கொடுத்தார்.
தது வெற்றி குறித்து முருகன் கூறுகையில், எனது வளர்ப்பு பெற்றோர் என்னை ஊக்குவித்ததால் இந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளேன். பல முறை தோல்வி அடைந்த போதும் என்னை உற்சாகப்படுத்தினர். விடாமுயற்சி இருந்தால் எந்த காரியத்திலும் வெற்றி பெறலாம். ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications