2 நெல்லை போலீசாருக்கு திருடர்கள் கத்திக்குத்து!
மதுரை: மதுரையில் பல்வேறு ஆவணங்களில் இன்ஸ்பெக்டரின் கையெழுத்திட்டு மோசடி செய்த ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் குற்றப் பிரிவில் ஏட்டாக பணியாற்றியவர் சின்னனன் (45). இந்தப் பிரிவி்ன் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சாமிநாதன்.
சின்னனன் போலீஸ் ஆய்வுக்காக வரும் பாஸ்போர்ட் விண்ணப்பங்களில், சரிபார்க்கப்பட்டது என இன்ஸ்பெக்டர் பெயரில் காவல்துறை முத்திரையிட்டு போலி கையெழுத்திட்டு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்.
மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து விண்ணப்பங்கள் ஸ்டேஷனுக்கு திருப்பி அனுப்பியபோது தான், போலி கையெழுத்து விவகாரம் தெரியவந்தது.
இதையடுத்து, இந்த சம்பவம் குறிதத்து மதுரை போலீஸ் கமிஷனர் பாலசுப்ரமணியத்திடம் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் புகார் செய்தார்.
புகாரின் பேரில் ஏட்டு சின்னனன் மீது மோசடி உட்பட நான்கு பிரிவுகளில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால் அவர் தலைமறைவாகிவிட்டார்.
இந் நிலையில் சின்னனனை சஸ்பெண்ட் செய்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
போலீசாருக்கு திருடர்கள் கத்திக்குத்து:
இந் நிலையி்ல் நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் மனைவி ராஜேஸ்வரி சாலையில் தனியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியில் பைக்கில் வந்த 2 பேர் ராஜேஸ்வரியிடம் இருந்து நகையை பறிக்க முற்பட்டனர்.
அப்போது அந்த இடத்துக்கு வந்த ஞானவேல், செல்வராஜ் ஆகிய 2 போலீசாரும் திருடர்களை பிடிக்க முயன்றனர். அப்போது திருடர்க் ஞானவேலை கத்தியால் குத்தினார்.
செல்வராஜை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு தப்பிவிட்டனர்.
காயமடைந்த 2 பேரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications