2 நாட்களாக பலி, விபத்து, காயம் என அவதிப்படும் காவல்துறை
நெல்லை: தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக காவல்துறையினர் தொடர் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் காவல்துறையில் சிலர் பலியாகியும், காயமடைந்தும், கைது செய்யப்பட்டும் உள்ளது காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள வங்கி ஏடிஎம் மையத்தில் பொதுமக்களுக்கும், செக்யூரிட்டிக்கும் நடந்த வாக்குவாதத்தில் செக்யூரிட்டியால் சப்-இன்ஸ்பெக்டர் பன்னிர்செல்வம் சுட்டு கொல்லப்பட்டார்.
மதுரையில், ஜெய்ஹிந்த்புரத்தில் இன்ஸ்பெக்டரின் போலி கையெழுத்து போட்ட ஏட்டு சின்னாள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் தலைமறைவானார்.
திருநெல்வேலி சிவந்திப்பட்டியில் கொள்ளையர்களை விரட்டி சென்ற போலீஸ் ஏட்டுகள் செல்வராஜ், ஞானவேல் கொள்ளையர்களின் தாக்குதலில் வெட்டப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தென்காசி அருகே அச்சன்புதூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு ஐயப்பன் மீது ஆட்டோ மோதி படுகாயம் அடைந்தார். குற்றாலம் காவல் நிலையத்தில் ஏட்டு ஒருவர் உடல் நலக்குறைவால் பலியானார்.
கரூர் மாவட்டம் தோகமலை சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் என்பவர் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிப்பட்டார்.
இப்படி அடுத்தடுத்து 2 நாட்களில் காவல்துறையினருக்கு அடுத்தடுத்து சோதனைகள் வந்திருப்பதால் காவல்துறையினர் மத்தியில்அதிர்ச்சி காணப்படுகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications