2 சிறுவர்களால் கற்பழிக்கப்பட்ட மூதாட்டி பரிதாப சாவு
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே 2 சிறுவர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
திருவனந்தபுரம் மாவட்டம் அரியநாடு பகுதியை சேர்ந்தவர் மல்லிகா. அங்குள்ள மார்க்கெட்டில் குடிசை போட்டு தனியாக வசித்து வந்தார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மல்லிகா குடிசையில் மயங்கிய நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து அறிந்ததும் போலீசார் அங்கு சென்று அவரை மீட்டு திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பரிசோதனையில் அவரை பலாத்காரம் செய்திருப்பது தெரிய வந்தது.
விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 18 வயதுக்கும் குறைவான 2 பேர் பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையே சிகிச்சை பெற்று வந்த மல்லிகா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரை பலாத்காரம் செய்த 2 சிறுவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications