கேத்தன் தேசாய் ஊழல் எதிரொலி –இந்திய மருத்துவக் கவுன்சிலைக் கலைக்க மத்திய அரசு முடிவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாய் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி சிக்கியதைத் தொடர்ந்து மருத்துவக் கவுன்சிலைக் கலைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதலை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று கூடிய. அமைச்சரவைக் கூட்டத்தில், மருத்துவக் கவுன்சில் கலைப்பு தொடர்பான ஒப்புதலை அமைச்சரவை அளித்தது.
மேலும், இந்திய மருத்துவக் கவுன்சிலுக்குப் பதிலாக, பிரபலமான 7 டாக்டர்களைக் கொண்ட குழுவை அமைக்கவும் மத்திய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. கவுன்சிலின் பணிகளை இந்தக் குழுவே இனி கவனிக்கும்.
ஏப்ரல் 22ம் தேதி பஞ்சாப் மருத்துவக் கல்லூரி ஒன்றுக்கு உரிமம் வழங்க பல கோடி பணம் வாங்கியபோது கையும்களவுமாக சிபிஐயால் கைது செய்யப்பட்டார் தேசாய்.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications