மறைந்த பைரான் சிங் ஷெகாவத்தின் உடல் நாளை தகனம்
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: மறைந்த முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத்தின் உடல் தகனம் நாளை ஜெய்ப்பூரில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
அவருடைய உடல்தற்போது ஜெய்ப்பூர் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்ணக்கானோர் ஷெகாவத் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாளை ஜெய்ப்பூர் வித்யாதர் நகர் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் இறுதிச் சடங்குள் நடைபெறும். அங்கேயே உடல் தகனமும் நடைபெறும். முன்னதாக சந்த்பால் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதை மாற்றியுள்ளனர்.
நாளை காலை 10 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படும். உடல் தகனம் நடக்கும் இடம் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வழியெங்கும் ஆயிரக்கணக்கானோர் கூடி இறுதி அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications