புதிய சட்டசபை கட்டடம், சென்டிரல் ரயில் நிலையத்திற்கு மனித வெடிகுண்டு மிரட்டல்

சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு சனிக்கிழமை இரவு 9.30 மணி அளவில் ஒரு நபர் போனில் பேசியுள்ளார். அதில், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தையும், புதிய சட்டசபை வளாகத்தையும், மனித வெடிகுண்டு மூலம் தாக்கப்போகிறோம். அது முடியாவிட்டால், வான்வெளி தாக்குதல் நடத்துவோம் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் பறந்தது. மறுபக்கம், போனில் பேசிய நபரைக் கண்டறியும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டன. இன்னொரு பக்கம் மிரட்டல் விடுக்கப்பட்ட இரு இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் இறங்கினர்.
இந்த தொலைபேசி மிரட்டல் புரளியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபர் பேசிய தொலைபேசி அழைப்பு ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்துள்ளது.
புரளியாக இருக்கலாம் என கருதினாலும், இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications