சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்-தமிழகத்தில் 97.11% தேர்ச்சி
டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்புத் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 97.11 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வை சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 56,245 மாணவ-மாணவிகள் எழுதினர். இந்த மண்டலத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, லட்சத்தீவு, கோவா, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, அந்தமான் உள்ளிட்ட 10 மாநிலங்கள் அடக்கம்.
இந்த மண்டலத்தில் தேர்வு எழுதிய மாணவர்களில் 92.17 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை உள்பட அனைத்து நகரங்களையும் சேர்த்து 97.11 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். வழக்கம்போல் மாணவிகளே அதிக அளவி்ல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. பள்ளி மாணவிகள் மாணவிகள் ஸ்வாதி புருஷ்டி, ஆர். காயத்ரி ஆகியோர் 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவிகளாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in ஆகிய இணையத் தளங்களில் தங்கள் பெயர், இ-மெயில் முகவரியை பதிவு செய்து கொண்டு, இ-மெயில் முகவரியில் தேர்வு முடிவுகளைப் பெறலாம்.
இதேபோல பள்ளிகள் மேற்கண்ட இணையத் தளங்களில் தங்கள் பள்ளியின் கோட்' எண்ணை, இ-மெயில் முகவரியை பதிவு செய்து, தேர்வு முடிவுகளைப் பெறலாம்.
நாட்டின் இதர பகுதிகளுக்கான சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள், 21ம் தேதி வெளியாகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications