குற்றாலம் மலையில் அதிரடி படையினர் நக்சல் வேட்டை
குற்றாலம்: குற்றாலம் மலைப்பகுதியில் நக்சலைட்கள் நடமாட்டம் இருக்கிறதா என அதிரடி படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அதிரடி படை வீரர்கள் மணிமுத்தாறு பட்டாலியன் எஸ்பி கருப்பசாமி உத்தரவின்படி ஆபரேசன டிஎஸ்பிக்கள் திருஞானசம்பந்தம், ராஜராஜன், இன்ஸ்பெக்டர் பாலசந்திரன் ஆலோசனையின்படி சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் அதிரடி படையினர் குற்றாலம் மலைபகுதியில் சிறப்பு முகாம் அமைத்துள்ளனர்.
குற்றாலம் மலைப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதா என அதிரடி வேட்டை நடத்தினர். செண்பகாதேவி அருவி, தேனருவி, வரையாற்றுமுட்டை பகுதிகளுக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மலைப்பகுதியில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டி கடுத்தும் கும்பல் நடமாட்டம் இருக்கிறதா, வனவிலங்குகளை வேட்டை.யாடும் கும்பல் நடமாட்டம் இருக்கிறதா என்று அதிரடி படையினர் தீவிர கண்காணிப்பு செய்து வருகின்றனர். தொடர்ந்து ஐந்து நாட்கள் இந்த வேட்டை நடக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications