தமிழக கடலோரப் பகுதிகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை - கூடுதல் டிஜிபி
தூத்துக்குடி: தமிழக கடலோரப் பகுதிகளில் தீவிரவாத அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று கடலோரப் பாதுகாப்பு குழும கூடுதல் டிஜிபி லாலாம் சங்கா கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் ஏடிஜிபியாக பதவியேற்றது முதல் ஒவ்வொரு கடலோர காவல் நிலையங்களிலும் ஆய்வு நடத்தி வருகிறேன். தமிழக கடலோர பகுதிகள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் எதுவும் இல்லை.
இருப்பினும் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகள் பதற்றம் மிகுந்தவையாக கருதப்பட்டு அங்கு கடத்தல், அன்னியர்கள் ஊடுருவலை தடுக்க கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தருவைகுளம் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு முதல் பழுதான நிலையில் உள்ள ரிப்-இன்புளோட் டபுள் படகு விரைவில் பழுது பார்க்கப்பட்டு ரோந்து பணிக்கு பயன்படுததப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரை பகுதிகளில் மேலும் 30 கடலோர காவல் நிலையங்கள் அமைக்கப்படும். மேலும் ரோந்து பணிக்காக மேலும் பல படகுகள் வாங்கப்பட உள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் குறிப்பிட்டு சொல்லும்படியாக தீவிரவாத அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை. இருந்தாலும் கடலோர காவல் படை போலீசார் முழு அளவில் உஷார் நிலையிலேயே உள்ளனர் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications