புயலில் மாயமான 6 நாகை மாவட்ட மீனவர்கள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்: லைலா புயலில் சிக்கி மாயமான நாகை மாவட்ட மீனவர்கள் 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் திருமுல்லைவாசலைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் கடந்த 18ம்தேதி மீன் பிடிக்கச் சென்றனர். ஆனால் திடீரென லைலா புயல் வந்து விட்டதால் அவர்கள் கரை திரும்பவில்லை.
இதையடுத்து அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்து கவலையில் மூழ்கினர்.
அவர்களைத் தேடும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டன. இந்தநிலையில் காணாமல் போன 6 மீனவர்களும் பூம்புகார் பகுதியில் கரை ஒதுங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஆறு பேரும் இன்று திருமுல்லைவாசல் திரும்புகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications