முதல்வரின் வீட்டை படம் பிடித்த ஆந்திர பயணிகளால் பரபரப்பு
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை சிஐடி காலனியில் உள்ள முதல்வர் கருணாநிதியின் வீட்டை படம் பிடித்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சிஐடி காலனியில் உள்ள முதல்வர் கருணாநிதி வீட்டருகே காரில் வந்த சிலர் அதை படம் பிடித்தனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸார், காரில் இருந்தவர்களை விசாரித்தனர். அப்போது அவர்கள் தெரிவித்த தகவல்களில் மேலும் சந்தேகமடைந்த போலீஸார் அவர்களை மைலாப்பூர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
அதில், அவர்கள் ஆந்திர மாநிலம், குண்டூர் பகுதியைச் சேர்ந்த சிவலட்சுமி (20), சாந்தகுமார் (25), லட்சுமணன் (25), ராம்பாபு (20) என்று தெரிய வந்தது.
சென்னையை சுற்றிப் பார்க்க வந்ததாகவும், அது முதல்வரின் வீடு என்பதை அறிந்து படம் எடுக்க முயன்றதாகவும் கூறினர்.
இதையடுத்து, போலீஸார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications