கோதுமை ஏற்றுமதி மீதான தடையை நீக்க மத்திய அரசு திட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:

கோதுமை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 2008-09ம் ஆண்டு நாட்டின் கோதுமை உற்பத்தி 8.06 கோடி டன்னாக இருந்தது. இந்த ஆண்டு இது 8.09 கோடி டன்னாக உயரும் என்று தெரிகிறது.
கோதுமையின் விலை உயர்ந்ததையடுத்து கடந்த 2007ம் ஆண்டு இதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும் கையிருப்பை நிலைநிறுத்த கோதுமையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையும்ம் உருவானது.
ஆனாலும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும், வங்க தேசத்துக்கும் கோதுமை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இப்போது உற்பத்தி அதிகரித்து, இருப்பும் அதிகரித்துள்ளதால் பிற நாடுகளுக்கும் கோதுமை ஏற்றுமதி செய்யும் வகையில் தடை முழுமையாக நீக்கப்படும் என்று தெரிகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications