விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் விபத்து நேரிட்டது - தகவல்கள்
மங்களூர்: மங்களூர் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால்தான் விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
துபாயிலிருந்து மங்களூர் வந்த ஏர்இந்தியா விமானம் தரையிறங்கிய சமயத்தில், வேகமாக ஓடி ரன்வேயை விட்டு விலகி தீப்பிடித்துக் கொண்டதில் வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 158 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் மீ்ட்கப்பட்டனர்.
ரன்வேயில் விமானம் இறங்கியபோது வழக்கம் போலவே இறங்கியுள்ளது. அந்த சமயத்தில் மழை பெய்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் ரன்வே ஈரமில்லாமல்தான் இருந்ததாக கூறப்படுகிறது.
விமானம் இறங்கிய வேகத்தில் திடீரென வேகமாக ஓடி ரன்வேயைத் தாண்டிப் போய் விட்டது. அந்த சமயத்தில், விமானத்தின் பின் பகுதி ரன்வேயில் இடித்து காட்டுப் பகுதியில் நுழைந்துள்ளது.
இதனால் விமானம் தீப்பிடித்து வெடித்துச் சிதறியுள்ளது. போதிய வெளிச்சமில்லாத நிலையில் விமானத்தை தரையிறக்கியதே விபத்து க்குக் காரணம் என ஒரு தகவல் கூறுகிறது. ஆனால் அந்த சமயத்தில் வானிலை நன்றாகவே இருந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விமானியின் தவறே இதற்குக் காரணம் என்று ஒரு தகவல் கூறுகிறது. விமானத்தை செலுத்திய பைலட் செர்பியாவில் பிறந்து இங்கிலாந்து குடியுரிமை பெற்றவராவார். அவரது பெயர் குளுசியா. இணை பைலட் இந்தியாவைச் சேர்ந்த அலுவாலியா ஆவார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications