பொது இடத்தில் ரகளை-முன்னாள் கவுன்சிலரை மிரட்டிய வக்கீல் கைது
சுரண்டை: நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினரை அரிவாளைக் காட்டி மிரட்டிய வக்கீலை போலீஸார் கைது செய்தனர்.
சுரண்டை அருகே உள்ள ராஜபாண்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகையா மகன் செந்தில்குமார். இவர் தென்காசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வக்கீலாக உள்ளார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வெள்ளியப்பன் மகன் முருகன். இவர் ராஜபாண்டி பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர். இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று வக்கீல் செந்தில்குமார் முருகனிடம் தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் வீரகேரளம் வந்த செந்தில்குமார் வடக்கு பஸ் நிலையத்தில் கையில் அரிவாளுடன் ரகளை செய்து பொதுமக்களை மிரட்டினாராம்.
இதையறிந்த விகேபுதூர் ஏட்டு தங்ராஜ், போலீஸ்காரர் ஸ்டீபன் ஆகியோர் அங்கு சென்றனர். அவர்களையும் வக்கீல் மிரட்டினாராம். அவரை கைது செய்த போலீசார் செங்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications