புனே குண்டுவெடிப்பு-துபாயிலிருந்து வந்த முக்கிய குற்றவாளி கைது
மங்களூர்: புனேயில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த அப்துல் சமத் பட்கல் என்ற நபர் துபாயில் இருந்து வந்திறங்கியபோது மங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
துபாயில் இருந்து இன்று காலை மங்களூர் பாஜ்பே விமான நிலையம் வந்திறங்கிய விமானத்தில் வந்த பட்கலை, அங்கு காத்திருந்த மகாராஷ்டிர தீவிரவாதத் தடு்பபுப் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
புனேயில் ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பில் இவருக்கு தொடர்பு உள்ளது. வெடிகுண்டு கொண்ட பையை அவர் பேக்கரியில் வைத்துவிட்டு வெளியேறியது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதையடுத்து தேடப்பட்டு வந்த பட்கல் தலைமறைவாக இருந்தார்.
இந் நிலையில் இன்று இவர் துபாயில் இருந்து விமானத்தில் வருவது குறித்து அறிந்து மும்பை தீவிரவாதத் தடுப்புப் போலீசார் மங்களூரில் காத்திருந்து கைது செய்தனர்.
அவரை உடனடியாக ரகசிய இடத்துக்குக் கொண்டு சென்றுவிட்டனர்.
நேற்று முன் தினம் விமான விபத்து நடந்த விமான நிலையம் அது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications