ஆப்கானிஸ்தான்: கால்பந்து வீரர் பெக்காமுக்கு குறி வைத்த தலிபான்கள்!

அங்கிருந்து ஹெலிகாட்பர் மூலம் ஹெல்மன்ட் மாகாணத்தில் உள்ள கேப்டன் பாஸ்டன் முகாமுக்குச் சென்றார். அங்குள்ள உள்ள 286 இங்கிலாந்து வீரர்களின் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார்.
அப்போது காந்தகாரில் உள்ள நேடோ படைகளின் மிகப் பெரிய விமானத் தளத்தின் மீது தலிபான்கள் மாபெரும் தாக்குதல் நடத்தினர். பெக்காம் அங்கு இருப்பதாக நினைத்து தலிபான்கள் தாக்குதல் நடத்தியதாக இங்கிலாந்து உளவுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் அதே நாளில் இங்கிலாந்து வெளியுறவுத்துறைச் செயலாளர் வில்லியம் ஹேக் மற்றும் பாதுகாப்புத்துறைச் செயலாளர் லியாம் பாக்ஸ் ஆகியோரும் ஆப்கானிஸ்தானில் ரகசிய பயணத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மூவரின் வருகையையும் எப்படியோ தலிபான்கள் அறிந்துள்ளனர். அதனால் தான் அந்த தினத்தில் மாபெரும் தாக்குதலை விமானப் படைத் தளத்தின் மீது நடத்தியுள்ளனர்.
இதற்கிடையே நேடோ படை வீரர் ஒருவரைக் கொன்றால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications