எலுமிச்சை விலை கடும் வீழ்ச்சி-கவலையில் விவசாயிகள்
புளியங்குடி: புளியங்குடி எலுமி்ச்சை சந்தையில் 1,000 பழங்கள் ரூ. 3,000க்கு விற்பனையான நிலையில் தற்போது 1,000 பழங்கள் ரூ. 1,000 என்ற நிலைக்கு விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் மிகப் பெரிய எலுமிச்சை சந்தை புளியங்குடி. இதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 5 லட்சம் எலுமிச்சை மரங்கள் உள்ளன. இங்கு கோடிக்கணக்கான எலுமிச்சை பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இங்குள்ள சந்தையின் 28 கடைகளில் ஏலம் மூலம் ஆயிரம் பழங்கள் இன்ன விலை என நிர்ணயம் செய்யப்படுகின்றன. பொதுவாக கோடை காலங்களில் எலுமிச்சை பழங்களுக்கு கடும் கிராக்கி ஏற்படுவதுடன் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கும் அனுப்பப்படுவதால் ஆயிரம் பழங்கள் குறைந்தபட்சம் ரூ. 2,000 முதல் ரூ.3,000 வரை விற்பனையாகி வந்தன.
இந்நிலையில் அடிக்கடி கோடை மழை பெய்ததாலும், அதிகளவு எலுமிச்சை கொள்முதல் செய்யக்கூடிய அண்டை மாநிலமான கேரளாவில் மழை பெய்ததாலும் எலுமிச்சை விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த 10 நாட்களாக 1,000 பழங்கள் ரூ.1,800, 1,400 என்று விற்பனையாகி வந்த நிலையில் நேற்று ரூ. 1,000 என்ற நிலைக்கு விலை வீழ்ச்சியடைந்தது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications