ஜெர்மன் வங்கிகளில் 50 இந்தியர்களின் கருப்பு பணம்!
Subscribe to Oneindia Tamil

இதையடுத்து அவர்களுக்கு வருமான வரித்துறையும், அமலாக்கப் பிரிவினரும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று முதல் கட்டமாக, ஜெர்மனியின் லெய்ச்டென்ஸ்டீன் மற்றும் பிற பகுதிகளில் எல்ஜிடி பேங்க் உள்ளிட்ட வங்கிகளில் பணத்தை முதலீடு செய்துள்ள சுமார் 50 பேரின் பட்டியலை ஜெர்மன் அனுப்பி வைத்துள்ளது.
இந்த 50 பேரும் இந்தப் பணத்துக்கு இந்தியாவில் கணக்கு காட்டி வரி செலுத்தவில்லை என்பதும், இதை வெளிநாட்டில் முதலீடு செய்ய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இவர்களுக்கு நிதித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விரைவில் இவர்கள் மீது நடவடிக்கை ஆரம்பமாகும் என்று தெரிகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications