பி.இ: விண்ணப்பிக்க நாளை மறுதினம் கடைசி நாள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க நாளை மறுதினம் கடைசி நாளாகும்.
2010-11ம் ஆண்டுக்கான பி.இ, பி.டெக் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு முழுவதும் அரசுப் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், அண்ணா பல்கலைக்கழகங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
விண்ணப்பங்களை வாங்க இனறே கடைசி தினமாகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்பிக்க நாளை மறுநாள் (31ம் தேதி) கடைசி நாள்.
இந் நிலையில் தமிழ்நாடு முழுவதும் நேற்றுவரை 2,01,184 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. நேற்று வரை 42,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வின் கீழ் 1 லட்சத்து 8000 என்ஜினீயரிங் சீட்டுகள் உள்ளன என்று சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மன்னர் ஜவகர் தெரிவித்துள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications