லாகூர் மருத்துவமனையில் தீவிரவாத தாக்குகல் - 12 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: போலீஸ் சீருடையில் லாகூர் மருத்துவமனைக்குள் புகுந்த தீவிரவாதிகள் தாறுமாறாக சுட்டதில் 12 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். சிலரை பிணைக் கைதிகளாக பிடித்துக் கொண்டு அந்த மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.
லாகூரில் உள்ள ஜின்னா மருத்துவமனையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை லாகூரில் உள்ள இரு மசூதிகளில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. இதில் காயமடைந்த ஒரு தீவிரவாதி இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரை மீட்கவே போலீஸ் சீருடையில் தீவிரவாதிகள் வந்ததாக தெரிகிறது. ஆனால் தீவரவாதியை மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக லாகூர் போலீஸ் கமிஷனர் டோகார் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் 3 பேர் போலீஸார் ஆவர்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications